- Advertisement -spot_img

TAG

admitted

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அனுமதி

டில்லி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் 13 ஆம் பிரதமர் ஆன மன்மோகன் சிங் 1932 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆவார்.  இவர் தற்போது பாகிஸ்தானில் உள்ள கா...

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில வருடங்களாகவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் உடல் நலக் கோளாறு காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று...

பிரபல பட்டி மன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

சென்னை பிரபல பட்டிமன்ற பேச்சாளரும் நடுவருமான பாரதி பாஸ்கர் திடீர் உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பட்டிமன்றங்களில் சாலமன் பாப்பையா, ராஜா போன்றோருடன் பங்கேற்று வரும் பாரதி பாஸ்கருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  பேச்சுத்திறமையில்...

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கவலைக்கிடம்

சென்னை: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். உடல்நலக்குறைவு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு...

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா மருத்துவமனையில் அனுமதி

பெங்களுரூ: கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரான சித்தராமையாவிற்கு கடுமையான காய்ச்சல் இருந்ததைத் தொடர்ந்து அவர் பெங்களூருவில் உள்ள...

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மூச்சுத்திணறல் காரணமாக அதிகாலை...

இந்திய வில்வித்தை வீரருக்கு கொரோனா

புதுடெல்லி: இந்திய வில் வித்தை வீரர் ஜெயந்த தலுக்தார் கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த...

பாபநாசம் தொகுதி திமுக வேட்பாளர் ஜவாஹிருல்லா மருத்துவமனையில் அனுமதி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா போட்டியிடுகிறார். இவர் பாபநாசத்தில் தங்கி தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் கடந்த 28-ம் தேதி, சேலத்தில்...

கேரளாவை மிரட்டும் ‘ஷிகெல்லா’ தொற்று : 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

கொச்சி: கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஷிகெல்லா என்ற புதிய வகை தொற்று நோய் பரவி வருவதால், அம்மாநில மக்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால்,...

திமுக மூத்த தலைவருக்கு மூச்சுத் திணறல்…மருத்துவமனையில் அனுமதி

திருச்சி: திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தமிழக சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு...

Latest news

- Advertisement -spot_img