Tag: உச்சநீதிமன்றம்

சென்ற ஆண்டு மட்டும் இந்தியாவில் 43000 போக்சோ வழக்குகள் பதிவு

டில்லி இந்தியாவில் கடந்த ஒரே ஆண்டில் போக்சோ சட்டத்தின் கீழ் 43000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாடெங்கும் போக்சோ வழக்கில் கைது செய்யப்படுபவர் எண்ணிக்கை நாளுக்கு நாள்…

பெகாசஸ் விவகாரத்தில் விசாரணை நடத்தக் கோரி பத்திரிகை ஆசிரியர் சங்கம் வழக்கு

டில்லி பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்துச் சிறப்புப் புலனாய்வு விசாரணை கோரி பத்திரிகை ஆசிரியர் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு மனு அளித்துள்ளது. இஸ்ரேல் நாட்டு மென்பொருளான பெகாசஸ் மூலம்…

மோடி, அமித்ஷாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் 5 ஆம் தேதி விசாரணை

டில்லி வரும் 5 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தில் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வருகிறது. டில்லி காவல்துறை…

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை விரைவில் முடிக்க உச்சநீதிமன்றத்தில் திமுக அரசு மனு

டில்லி ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய விசாரணையை விரைவில் முடிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக அரசு மனு செய்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த…

ஆர் எஸ் பாரதிக்கு எதிரான வன்கொடுமை வழக்கு ரத்து : உச்சநீதிமன்றம் அதிரடி

டில்லி திமுக அமைப்பு செயலர் ஆர் எஸ் பாரதி மீது தொடரப்பட்ட வன்கொடுமை வழக்கு மனுவில் முகாந்திரம் இல்லை என உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சென்னையில் கடந்த…

நேபாள புதிய பிரதமராக ஷேர் பகதூர் தேவ்பா நியமனம் : உச்சநீதிமன்றம் உத்தரவு  

காத்மண்டு நேபாள நாட்டு உச்சநீதிமன்றம் புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூர் தேவ்பாவை நியமனம் செய்துள்ளது. நேபாள நாட்டு ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியில்…

ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்கு மேலும் 6 மாதம் அனுமதி கோரும் வேதாந்தா

டில்லி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மேலும் 6 மாதம் அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலால்…

ஜனநாயக நாட்டில் அரசியல் பரப்புரை டூல் கிட்களை தடை செய்ய முடியாது : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

டில்லி ஜனநாயக நாடான இந்தியாவில் அரசியல் பரப்புரைக்காகப் பயன்படுத்தப்படும் டூல்கிட்களை தடை செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா…

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், இதுதொடர்பான நெறிமுறைகளை 6 வார காலத்திற்குள் வகுக்க வேண்டும் என்றும் மத்தியஅரசுக்கு அறிவுறுத்தி…

ஜூலை 5 முதல் உச்சநீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணை மீண்டும் தொடக்கம்

டில்லி உச்சநீதிமன்றத்தில் கொரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி வழக்கு விசாரணை மீண்டும் ஜூலை 5 முதல் தொடங்குகிறது. நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்ததால் மக்கள் ஒரே…