5மாநில உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமிக்க கொலிஜியம் பரிந்துரை!
டெல்லி: 5மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகளைக்கொண்ட கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளத. அதன்படி, அலகாபாத், ராஜஸ்தான், கவுகாத்தி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மற்றும்…