Tag: விபத்து

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலில் பெரியளவிலான தீ விபத்து

மும்பை: இந்திய கடற்படையை சேர்ந்த விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலில் பெரியளவிலான தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர்…

ஈரான் பெட்ரோகெமிக்கல் ஆலையில் பயங்கர தீ விபத்து

தெஹ்ரான்: ஈரானின் கோம் மாகாணத்தில் உள்ள ஒரு பெட்ரோ கெமிக்கல் ஆலையில்பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து வெளியான செய்தியில், இந்த தீ விபத்தில் இரண்டு தீயணைப்பு…

விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்க்ராபார்ட்டில் பெரிய தீ விபத்து

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு ஸ்க்ராபார்ட்டில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. விசாகப்பட்டினம் நகரத்தின் துவாடா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயை…

குருகிராமில் மிகப்பெரிய தீ விபத்து- 700-க்கு மேற்பட்ட குடிசைவாசிகள் இடமாற்றம்

குருகிராம்: குருகிராமின் நாதுபூர் கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 700 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. இந்த தீ விபத்துக்கு மின்சார கோளாறால் ஏற்பட்டு இருக்கலாம் என்று…

கான்பூர் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து

கான்பூர்: கான்பூரில் உள்ள இருதயவியல் நிறுவனத்தில் இன்று காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ஐ.சி.யுவில் இருந்த நோயாளிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இந்த தீ விபத்தில்…

மகராஷ்டிராவில் கெமிக்கல் தொழிற்சாலையில் விபத்து – 4 பேர் உயிரிழப்பு

ரத்னகிரி : மகாராஷ்டிராவில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர் என்றும், ஒருவர் படுகாயம் அடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். லோட்-பர்சுராம் எம்ஐடிசி வளாகத்தில்…

இந்திய விமானப்படை போர் விமானம் விழுந்து நொறுங்கியது  : கேப்டன் மரணம்

டில்லி நேற்று இந்திய விமானப்படையின் மிக் 21 பைசன் விமானம் பயிற்சியின் போது விழுந்து நொறுங்கி கேப்டன் உயிர் இழந்தார். இந்திய விமானப்படை வீரர்கள் மிக் 21…

நைஜீரியாவில் ராணுவ விமான விபத்து; 7 பேர் உயிரிழப்பு

அபுஜா: நைஜீரியாவின் தலைநகர் அபுஜா அருகே சென்று கொண்டிருந்த ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்ததாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தித் தொடர்பாளர்…

மருத்துவமனை லிப்ட் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பினார் கமல்நாத்

இந்தூர்: இந்தூர் மருத்துவமனை நிகழ்ந்த லிப்ட் விபத்தில் சிக்கிய மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத் அதிர்ஷ்டவசமாக தப்பித்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையில்…

இமாச்சல பிரதேச ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா சென்ற கார் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

ஐதராபாத்: இமாச்சல பிரதேச ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா பயணித்த கார் தெலுங்கானாவில் விபத்தில் சிக்கியது. ஐதராபாத்தில் இருந்து நல்கொண்டாவில் பாஜக ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்க இமாச்சல…