- Advertisement -spot_img

TAG

லக்னோ

உத்தரப்பிரதேசம் : தாயுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி கூட்டு பலாத்காரம்

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் தாயுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறிய 14 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது..   இந்த...

லக்னோ : கொரோனாவில் இருந்து மீண்ட இரண்டரை வயதுக் குழந்தை

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டரை வயதுக் குழந்தை கொரோனாவில் இருந்து மீண்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் கிங்ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு கொரோனா அறிகுறிகளுடன் ஒரு இரண்டரை வயதுக் குழந்தை  அனுமதிக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு...

14 நாட்கள் தனிமைப்படுத்தல் முடிந்த பிறகு கனிகா கபூரிடம் விசாரணை: லக்னோ போலீசார் தகவல்

டெல்லி: 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு கனிகா கபூரிடம் விசாரணை நடத்தப்படும் என்று லக்னோ போலீசார் கூறி உள்ளனர். சீனாவின் உகான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது....

கொரோனா தீவிரம்: உ.பி.யில் 15 மாவட்டங்களுக்கு சீல்…

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால்  தலைநகர் லக்னோ உள்பட 15 மாவட்டங்களுக்கு ஏப்ரல் 15ந்தேதி வரை சீல் வைக்க மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. உ.பி. மாநிலத்தில் கொரோனா வைரஸ்...

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டக்காரர்கள் பட பேனர்கள் : அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

லக்னோ குடியுரிமை சட்ட போராளிகள் படம் போட்ட பேனர்கள் வைத்தற்கு உத்தரப் பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் லக்னோ நகரில் உள்ள மாதே கஞ்ச் பகுதியில் குடியுரிமை சட்ட...

காங்கிரஸ் கட்சி உத்திரப் பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றும் : ராகுல் காந்தி உறுதி

லக்னோ காங்கிரஸ் கட்சி உத்திரப் பிரதேச மாநிலத்தில் தீவிரமாக செயல்பட்டு ஆட்சியைக் கைப்பற்றும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நேற்று லக்னோவில் பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியும் இணைந்து கலந்துக் கொண்ட நிகழ்வு ஒன்று நடந்தது....

லக்னோ : பிப்ரவரி 4 ஆம் தேதி ராகுல் – பிரியங்கா இணைந்து நடத்தும்  பத்திரிகையாளர் சந்திப்பு

லக்னோ வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியும் லக்னோவில் பத்திரிகையாளர்களை சந்திக்கின்றனர். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராகவும் கிழக்கு உத்திரப்பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளராகவும்  நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்திக்கு உத்திரப் பிரதேச...

Latest news

- Advertisement -spot_img