Tag: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மறைந்த முன்னாள் அமைச்சர் உபயதுல்லா குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்

தஞ்சை: மறைந்த முன்னாள் அமைச்சர் உபயதுல்லா குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்ததுடன், அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2…

வன்னியர் இடஒதுக்கீடு பிரச்சினை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்..!

சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு குறித்து பேசியதாக செய்தியயாளர்களிடம் அன்புமணி…

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து கண்காட்சியை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை…

சென்னை: நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கிரெடாய் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து கண்காட்சியை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அப்போது தமிழ்நாடு…

தமிழ்நாடு மின்வாகன கொள்கை 2023ஐ வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

சென்னை: தமிழ்நாடு மின்வாகன கொள்கை 2023ஐ தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு மின்வாகன கொள்கை 2023ஐ தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தொழில்,…

பத்திரிகையாளர்களின் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் லலித்கலா அகாடமியில் புகைப்பட கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள்…

முக அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி தானியா வீட்டுக்கு சென்று நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை; முக அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி தானியா வீட்டுக்கு இன்று திடீரென சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு சிறுமி தானியாவை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். சென்னையை…

‘கள ஆய்வில் முதலமைச்சர்’: 15, 16-ந் தேதிகளில் சேலம் உள்பட 4 மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின்கீழ் வரும் 15, 16-ந் தேதிகளில் 4 மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி சேலம்…

ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின 120 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த 120 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நகர்ப்புற…

காவல்துறை அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல்துறை அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கினார். அதன்படி, 17 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும்…

கே.கே.நகரில் அரசு புனர்வாழ்வு ஒப்புயர்வு மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கே.கே.நகரில் அமைக்கப்பட்டுள்ள அரசு புனர்வாழ்வு ஒப்புயர்வு மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சென்னை கே.கே.நகரில் ரூ.28 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அரசு புனர்வாழ்வு ஒப்புயர்வு…