- Advertisement -spot_img

TAG

முதல்வர் மு.க.ஸ்டாலின்

மாநில திட்டக்குழு உறுப்பினர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…

சென்னை: மாநில திட்டக்குழு உறுப்பினர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள   எழிலகத்தில் உள்ள அரங்கில் இந்த ஆலோசனை நடைபெற்றது. சென்னை, சேப்பாக்கம், எழிலகம், மாநிலத் திட்டக்குழு அலுவலகத்தில் துறை...

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: பிரதமர் மோடி கடந்த 12ந்தேதி திறந்த  சென்னை பெரும்பாக்கம் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனங்ததை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று நேரடி ஆய்வு செய்தமார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (Central Institute of...

ரூ.114 கோடி மதிப்பிலான மதுரை கலைஞர் நூலகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: ரூ.114 கோடி மதிப்பில்  மதுரையில் கட்டப்பட உள்ள  கலைஞர் நூலகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்த  நூலகத்தில் குழந்தைகளுக்கான படிப்பு அறைகள், நூல்கள் மற்றும்...

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொண்டார். கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக, முன்களப்பணியாளர்கள் மற்றும் 60வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி நேற்றுமுதல்...

மேலும் கொரோனா கட்டுப்பாடுகள்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை  நடத்துகிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாட்டில்...

இ-வாடகை ஆன்லைன் செயலி, வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டம்!  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: இ-வாடகை ஆன்லைன் செயலி, வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தையும்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச்செலகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் விவசாயிகள்...

ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் நிரந்தர முற்றுப்புள்ளி! ஸ்டாலின்

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் புத்தாண்டு கூட்டத்தொடரின் 2வது கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இன்று கூட்டம் தொடங்கியதும், மறைந்த...

490 கோவில்களுக்கு வழங்கப்பட்டு வந்த அரசு மானியம் அதிகரிப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அறநிலையத்துறையின் கீழ் உள்ள 490 கோவில்களுக்கு அரசு வழங்கி வந்த மானியத்தொகையை உயர்த்தி, அதற்கான காசோலைகளை கோவில் நிர்வாக ஆணையரிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கன்னியாகுமரி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களின்...

பெரியாரின் 48வது நினைவு தினம்! உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

சென்னை: தந்தை பெரியாரின் 48வது நினைவு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது உருவப்படத்துடக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இவர் சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண்...

ஒமிக்ரான் பரவல் – புதிய கட்டுப்பாடுகள்? இன்று ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாட்டில்  ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக, உயர் அதிகாரிகள் மற்றும்  மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் இதுவரை 34...

Latest news

- Advertisement -spot_img