வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த…