Tag: பிரதமர் மோடி

முகமது நபிகள் குறித்து நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்கு பிரதமர் மோடியும் பொறுப்பேற்க வேண்டும்: ராகுல் காந்தி

திருவனந்தபுரம்: முகமது நபிகள் குறித்து நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்கு பிரதமர் மோடியும் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அண்மையில் தொலைக்காட்சி…

முதல்வர் பதவி: பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் ஃபட்நாவிசுக்கு நன்றி தெரிவித்த ஏக்நாத் ஷிண்டே…

மும்பை: உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்திருந்த நிலையில், திடீர் திருப்பதாக, சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் தலைவர்…

ஜனாதிபதி வேட்பாளர் முர்மு கிராமத்துக்கு மின் வசதிக்கான ஏற்பாடு! ப.சிதம்பரம் விமர்சனம்…

டெல்லி: ஜனாதிபதி வேட்பாளர் திருவுபதி முர்மு பிறந்த குக்கிராமத்துக்கு 75 ஆண்டுக்கு பிறகு, தற்போதுதான் மின்சாரம் வழங்குவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், பல கிராமங்களுக்கு…

குடியரசு தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இன்று வேட்பு மனு தாக்கல்!

டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். இந்தியாவின் 16வது, குடியரசுத் தலைவர் பதவிக்கான…

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்தார்! பிரதமர், அமைச்சர்கள், கூட்டணி கட்சியினர் பங்கேற்பு…

டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, திரவுபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள்…

நாளை வேட்புமனுத்தாக்கல் செய்யும் திரவுபதி முர்மு, வெங்ககையாநாயுடு, மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு…

டெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி,…

நண்பர்களின் குரலை மட்டுமே கேட்கிறார் பிரதமர் மோடி! ராகுல்காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக இளைஞர்களின் வன்முறை போராட்டம் அதிகரித்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டியுள்ளார். மோடி…

மேகதாது அணை விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சென்னை: கர்நாடக மாநில அரசு மேகதாது அணை கட்ட முயற்சித்து வரும் வேளையில், பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு…

தமிழக ஆளுநர் ஆர்என் ரவி இன்று டெல்லி பயணம்….

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்என் ரவி இன்று டெல்லி செல்கிறார். அங்கு நாளை பிரதமர் மோடி உள்பட முக்கிய அமைச்சர்களை சந்திக்கிறார். தமிழ்நாட்டில் ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையிலான…

சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி: விமான நிலையத்தில் கவர்னரும், கடற்படை தளத்தில் முதல்வரும் வரவேற்பு…

சென்னை: தமிழகத்தில் ரூ.31400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை தொடங்கி வைக்கவும் அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி இன்று மாலை 5மணி அளவில் சென்னை வந்தார். அவரை…