Tag: பிரதமர் மோடி

செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் மோடி படத்தை மை பூசி அழித்த தந்தை பெரியார் திராவிட கழகத்தினர்… சென்னையில் பரபரப்பு…

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் அரசியலாக்கப்பட்டு உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடியின் படம், தமிழகஅரசு வெளியிட்டுள்ள விளம்பரத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள…

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெறும் நேரு ஸ்டேடியத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நடைபெறும் சென்னை நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இந்தியாவில் முதன்முதலாக 44-வது செஸ்…

தமிழ்நாடு அரசின் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடி படம் புறக்கணிப்பு – பிரதமர் மோடி படத்தை ஸ்டிக்கர் ஒட்டும் பாஜகவினர்!

சென்னை: தமிழகத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடர்பான பேனர்கள், விளம்பரங்கள் போன்ற வற்றில் இந்திய பிரதமர் மோடியின் படம் புறக்கணிக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது…

மாமல்லபுரம் வந்தடைந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி! மேளதாளத்துடன் வரவேற்பு…

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம் இன்று காலை மாமல்லபுரம் வந்தடைந்தது. செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு மேளதாளத்துடன் வரவேற்பு…

மோடியின் சென்னை வருகை :  சமூக வலைத்தளங்கள் கண்காணிப்பு

சென்னை செஸ் போட்டிகளைத் தொடங்க சென்னைக்கு நாளை பிரதமர் மோடி வருவதையொட்டி சமூக வலைத்தளங்கள் கண்காணிக்கப்படுகின்றன. சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி கிராமத்தில் உள்ள…

சென்னையில் 2நாள் முகாமிடும் பிரதமர் மோடி – பயண விவரம் – 7அடுக்கு பாதுகாப்பு!

சென்னை: செஸ் ஒலிம்பியாட், அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா போன்றவற்றில் கலந்துகொள்ள 2 நாள் பயணமாக சென்னை வரும் பிரதமர் மோடியின் பயணத்திட்டம் வெளியாகி உள்ளது. பிரதமர்…

செஸ் ஒலிம்பியாட் போட்டி: சென்னை முதல் மாமல்லபுரம் வரை ரூ.51 கோடியில் அழகுபடுத்தப்படும் பணி தீவிரம்…

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி 28ந்தேதி தொடங்க உள்ள நிலையில், உலக நாடுகளின் வீரர்களை வரவேற்கும் வகையில், சென்னை விமான நிலையம் மூலம் போட்டி நடைபெறும் மாமல்லபுரம்…

இந்தியாவின் 15வது குடியரசு தலைவராக தேர்வானார் திரவுபதி முர்மு – தலைவர்கள் வாழ்த்து – வீடியோ

டெல்லி: இந்தியாவின் 15வது குடியரசு தலைவருக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு (64) அமோக வெற்றி பெற்றார். அவருக்கு பிரதமர் மோடி உள்பட…

அண்ணா பல்கலைக்கழக 42-ஆவது பட்டமளிப்பு விழா: பிரதமர், கவர்னர், முதல்வர், அமைச்சர் பங்கேற்பு பங்கேற்பு!

சென்னை: ஜூலை 29 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் 42-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழக…

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடியிடம் தமிழக அரசு சார்பில் நேரில் அழைப்பு!

டெல்லி: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் கலந்துகொள்ள தமிழகஅரசு சார்பில், பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. திமுக எம்.பி.க்கள்…