வார ராசிபலன்: 24.6.2022 முதல் 30.6.2022 வரை! வேதா கோபாலன்
மேஷம் ஃபேமிலில ஒத்துழைப்பு சிறப்பா இருக்கும். வீட்ல மகிழ்ச்சி தரும் சுப விசேஷங்கள் முடிவாகும். திருமணமாகாத லேடீஸுக்கு திருமணம் உறுதியாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.…