- Advertisement -spot_img

TAG

நோட்டிஸ்

சாலையில் ஆட்டம் போட்ட பாஜக பெண் வேட்பாளருக்கு மேற்கு வங்க தேர்தல் ஆணையம் நோட்டிஸ்

கொல்கத்தா சாலையில் ஆடிய மேற்கு வங்க மாநில பாஜக பெண் வேட்பாளருக்குத் தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் திருணாமுல் காங்கிரஸ்  அறுதி பெரும்பானமையுண்டன் ஆட்சி அமைத்துள்ளது. ...

மேற்கு வங்க மாநில முன்னாள் தலைமைச் செயலருக்கு மத்திய அரசு நோட்டிஸ்

டில்லி புயல் குறித்த பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த மேற்கு வங்க மாநில முன்னாள் தலைமைச் செயலருக்கு மத்திய அரசு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. சமீபத்தில் அடித்த யாஸ் புயல் மற்றும் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்குப் பிரதமர்...

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி சோதனையை எதிர்த்து வழக்கு : அரசுக்கு நோட்டிஸ்

டில்லி குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சோதனையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் டில்லி நீதிமன்றம் அரசு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு மிகவும் கடுமையாக...

மேற்கு வங்க பாஜக வேட்பாளரின் இலவச அயோத்தி பயண வாக்குறுதி : தேர்தல் ஆணையம் நோட்டிஸ்

கொல்கத்தா வாக்காளர்களுக்கு இலவச அயோத்தி பயண வாக்குறுதி அளித்த மேற்கு வங்க மாநில பாஜக வேட்பாளருக்குத் தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அளித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் வரும் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29...

ரிபப்ளிக் டிவி டி ஆர் பி ஊழல் : மும்பை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு நோட்டிஸ்

மும்பை ரிபப்ளிக் டிவி டி ஆர் பி ஊழல் வழக்கு விசாரணையை சி பி ஐக்கு மாற்றுவது குறித்து மும்பை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்ட ரிபப்ளிக் டிவி...

அர்னாப்  கோஸ்வாமிக்கு மும்பை காவல்துறை அதிர்ச்சி நோட்டிஸ்

மும்பை பால்கர் கும்பல் கொலை மற்றும் பாந்த்ரா புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து தவறான கருத்துக்கள் கூறியதற்காக மும்பை காவல்துறை ரிபப்ளிக் டிவி தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. பால்கர் கும்பல் கொலை குறித்து...

ஒரு ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு எம்.எல்.ஏ.வுக்கு சச்சின் நோட்டீஸ்..

ஒரு ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு எம்.எல்.ஏ.வுக்கு சச்சின் நோட்டீஸ்.. ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராகவும்,  துணை முதல்-அமைச்சராகவும் இருந்தவர் சச்சின் பைலட். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி அவர் துணை முதல்வர் பதவியில் இருந்தும், கட்சித் தலைவர்...

விருப்ப ஓய்வு ஊக்கத் தொகை அளிக்காத பி எஸ் என் எல் க்கு  ஓய்வு பெற்ற ஊழியர்கள் நோட்டிஸ்

சண்டிகர் விருப்பு ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வாக்களித்தபடி தொகை அளிக்காததால் மீண்டும் பணியில் சேர உத்தரவிட பி எஸ் என் எல் நிர்வாகத்துக்கு ஊழியர்கள் நோட்டிஸ் அனுப்பி உள்ளனர். அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி எஸ்...

குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி கட்டிடத்தை கொரோனா வார்டாக்குவதை எதிர்த்து வழக்கு

சென்னை தமிழக குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடிக் கட்டிடத்தில் கொரோனா சிறப்பு வார்டு அமைப்பதை எதிர்க்கும் வழக்கில் அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது. கொரோனா தாக்கம் தமிழகத்தில் குறிப்பாகச் சென்னையில் மிகவும்...

வாரணாசி : தலித்துகள் புல் தின்னும் செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளருக்கு நோட்டிஸ்

வாரணாசி பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் தலித்துகள் புல்லைத் தின்று உயிர் வாழும் செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளருக்கு அரசு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் செய்தித் தாளான ஜன்சந்தேஷ் என்னும் நாளிதழ் 16 பக்கங்களுடன் ஐந்து...

Latest news

- Advertisement -spot_img