டாஸ்மாக் டெண்டரில் ரூ.1000 கோடி ஊழல்? அமைச்சர் செந்தில் பாலாஜியை குற்றம் சாட்டும் அறப்போர் இயக்கம்…
சென்னை; டாஸ்மாக் டெண்டரில் 1000 கோடியில் ஊழல்? என அறப்போர் இயக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜியை குற்றம் சாட்டி உள்ளது. ஊழலுக்காக போடப்படும் 1000 கோடி டாஸ்மாக் பாக்ஸ் டெண்டர்கள் ரத்து செய்யப்படுமா? என கேள்வி எழுப்பி உள்ளது. இ-டெண்டர் போடாமல்…