Tag: நீட்

திமுக அடக்க முடியாத யானை!: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதிலுரை…

சென்னை: அடக்கப்பட்ட யானைக்குத்தான் மணி கட்டுவார்கள், திமுக அடக்க முடியாத யானை என ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். திமுக அடக்க…

நீதிக்கட்சி ஆட்சியின் தொடர்ச்சி தான் இப்போதைய திமுக ஆட்சி! ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதல்வர் ஸ்டாலின் பதில்

சென்னை: நீதிக்கட்சி ஆட்சியின் தொடர்ச்சி தான் இப்போதைய திமுக ஆட்சி -கலைஞரின் தொடர்ச்சி நான் என்று ஆளுநர் உரைமீதான விவாதத்துக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின் கூறினார்.…

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகஅரசுக்கு அதிமுக துணை நிற்கும்! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி…

சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகஅரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அதிமுக துணை நிற்கும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் உறுதி அளித்தார். அதுபோல, பாஜக…

எம்டிஎஸ் படிப்புக்கான நீட் கட்ஆப் மார்க் வெளியிடப்பட்டது…

டெல்லி: மருத்துவ உயர்படிப்பான எம்டிஎஸ் படிப்புக்கான நீட் கட்ஆப் மார்க் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால், கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு…

நீட் தேர்வு, மாநில சுயாட்சி, இலங்கை தமிழர் பிரச்சினை உள்பட கவர்னர் உரையின் சிறப்பம்சங்கள்..

சென்னை: தமிழ்நாடு 16 -வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி…

நீட் தேர்வு வேண்டாம் என்பது திமுகவின் உறுதியான நிலைப்பாடு: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: நீட் தேர்வு வேண்டாம் என்பது திமுகவின் உறுதியான நிலைப்பாடு என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய நீதியரசர்…

நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்த அனுமதி கோரியுள்ளோம் – அமைச்சர் பொன்முடி

சென்னை: நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்த அனுமதி கோரியுள்ளோம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் தமிழக…

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு -மத்திய சுகாதாரத்துறை

புதுடெல்லி: ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறார். முதுநிலை நீட் தேர்வு…

நீட் தேர்வை ஏற்க முடியாது: மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் தமிழக அரசு வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நடத்திய கூட்டத்தில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது. தமிழகம் உள்ளிட்ட அனைத்து…

சர்ச்சை எதிரொலியாக அனிதாவின் போலி வீடியோ நீக்கம்: தெரியாமல் நடந்ததாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் பல்டி

சென்னை: கடுமையான சர்ச்சைகள் எதிரொலியாக நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதா குறித்த சர்ச்சை டீவீட்டை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நீக்கி உள்ளார். அதிமுக அரசு…