Tag: தேர்தல்

தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்

திருத்தணி: தங்களது கிராமத்துக்கு அடிப்படை வசதிகளை செய்து தராததைக் கண்டித்து திருத்தணி அருகே மிட்டகண்டிகை கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். தேர்தலின் போது பல்வேறு பகுதிகளில் இருந்தும்…

மேலும் சில தொகுதிகளில் தேர்தல் தள்ளிவைப்பு?

அரவக்குறிச்சி, தஞ்சை சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது போல மேலும் சில தொகுதிகளில் நடக்கலாம் என்ற செய்தி பரவியிருக்கிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில நிமிடங்களில்…

என்னால்தான் அரவக்குறிச்சியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது:  பாமக வேட்பாளர்

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி யில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு தானே காரணம் என்று அத் தொகுதியின் பா.ம.க. வேட்பாளர் பாஸ்கரன் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது:…

தி.மு.க. – அ.தி.மு.க. இரண்டு விளம்பரத்திலும் ஒரே பெண்மணி!: வீடியோ இணைப்பு

தேர்தல் என்பது மக்களின் வாழ்வாதார பிரச்சினையை தீர்மானிக்கக் கூடியது. மக்களை பாதிக்கும் விசயங்களைச் சொல்லி பிரதான எதிரெதிர் கட்சிகளான தி.மு.கவும் அ.தி.மு.க.வும் வாக்கு கேட்டு வருகின்றன. பரஸ்பரம்…

தேர்தலே வேண்டாம்.. ஏலம் விடலாம்!

ராமண்ணா வியூவ்ஸ்: என் பால்ய நண்பன் சேகர். கோடை விடுமுறைக்கு குடும்பத்தோடு சென்னை வந்திருந்தான். பேசிக்கொண்டிருக்கையில், “தேர்தல் நடத்தாமலேயே ஆட்சி அமைக்க ஒரு வழி இருக்கு. புரட்சிகரமான…

ஓட்டுக்கு துட்டு: அ.தி.மு.க. பிரமுகர் வீடடில் 4.8 கோடி ரூபாய் பறிமுதல்

சென்னை எழும்பூர் பகுதியில் அதிமுக பிரமுகர் விஜய் கிருஷ்ணசாமி என்பவரிடமிருந்து 4.8 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை எத்திராஜ் சாலையில் உள்ள 16 மாடி அடுக்குமாடி…

டொனால்டு டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளின்டன் நியூயார்க்கில் அபார வெற்றி

கடந்த செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற நியூயார்க் மாநில ஜனாதிபதித் தேர்தல் போட்டிகளில் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டன் எளிதாக வெற்றிப் பெற்றனர். அவர்கள் இருவரும் மந்தமாக துவங்கிய…

மண்ணைக் கவ்விய பா.ஜ.க. : மகாராஸ்திரா உள்ளாட்சித் தேர்தல்

2014ல் மாநில அரசு, தாலுகா தலைமையிடங்களைப் பிரித்து புதிதாக 138 நகரப் பஞ்சாயத்துக்களை உருவாக்கியது. இந்த இடங்களுக்கு இரண்டுக் கட்டமாக உள்ளாட்சித் தேதல் நடைபெற்றது. முதல் கட்டமாக…

11 மாநில நிர்வாகத்திற்கு 5 ஆண்டுகளாக நிதி தராதது ஏன் ?- பி.சி.சி.ஐ க்கு கண்டனம்

லோதாக் கமிட்டியின் அறிக்கையை பின்பற்றாமல் இழுத்தடிக்கும் பி.சி.சி.ஐ க்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்தியாவில் கிரிகெட்டை வளர்ப்பதற்கு அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக நிதி ஒதுக்குவது…

அரசியலில் சினிமாவின் தாக்கம்!

புதிய பூமி படத்தில் எம்ஜிஆரின் கதாபாத்திர பெயர் “கதிரவன். இதற்கு அரசியல் ரீதியான காரணம் இருக்கிறது. திமுக 1967 ல் ஆட்சிக்கு வந்து 1968 ல் சந்தித்த…