லோதாக் கமிட்டியின் அறிக்கையை பின்பற்றாமல் இழுத்தடிக்கும்  பி.சி.சி.ஐ க்கு  உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
sc-or-bcci bcci_hd-1280x800
இந்தியாவில் கிரிகெட்டை வளர்ப்பதற்கு அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக நிதி ஒதுக்குவது அவசியம். ஆனால், 11 மாநில  கிரிக்கெட் நிர்வாகத்திற்கு 5 ஆண்டுகளாக நிதி தராதது ஏன் ?
குஜராத்துக்கு 66 கோடியும், வடகிழக்கு மாநிலங்களுக்கு  வெறும் 50 கோடியும் ஒதுக்கியது எதன் அடிப்படையில் ?
பரஸ்பர நன்மை அடிப்படையில் பி.சி.சி.ஐ  நிதி ஒதுக்குவது முறையல்ல என உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
மேலும், பி.சி.சி.ஐ  தேர்தலில், ஒரு மாநிலம், ஒரு ஓட்டு என்பதை ஏன் ஏற்க முடியாது. தங்களுக்கு ஊழலை, முறைகேட்டை கட்டுப்படுத்துவதில் ஆர்வமில்லையா என கேள்வி எழுப்பினர்.