Suresh-Raina-GL2
 
2016 ஐ.பி.எல்-லில் புதிதாய் களமிறங்கும் குஜராத் அணியின் விவரம்:
சுரெஸ் ரெய்னா ( தலைவர்)
மெக்கல்லம் (விக்கெட் கீப்பர்)
தினெஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்)
ஆருன் ஃபின்ச்
டிவானே ஸ்மித்
டிவானே பிராவோ
ஜேம்ஸ் ஃபால்க்நர்
ரவீந்தர ஜடெஜா
அமித் மிஷ்ரா
பிரவின் டாம்ப்ரே
டேல் ஸ்டேயின்
பிரவின் குமார்
பிரதீப் சங்க்வான்
ஆன்ட்ரூ டை
அக்ஷ்தீப் நாத்
பரஸ் டொக்ரா
ஏக்லைவா திவிவேதி
இஷான் கிஷான்
சதாப் ஜகடி
ஷிவில் கௌஷிக்
சரப்ஜீத் லட்டா
ஜெயதேவ் ஷா
உமாங்க் ஷர்மா
 
சுரெஸ் ரெய்னா இதுவரை ஒரு ஐ.பி.எல். போட்டியில் கூட விளையாடாமல் இருந்தது இல்லை.
ஐ.பி.எல்-லில் அதிக ரன் குவித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தலைமையில் இந்த புதிய அணி சாதிக்குமா ?