- Advertisement -spot_img

TAG

தேரோட்டம்!!

மதுரை கள்ளழகர் கோயில் ஆடிப்புர தேரோட்டம்

மதுரை: கள்ளழகர் கோயிலில் ஆடிப்புர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடத்தப்பட்டது. தென் மாவட்ட மக்களின் குலதெய்வமாக விளங்கும் கூடிய கள்ளழகர் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்குப் பின்னர் வைகாசியில் வசந்த உற்சவம் நடைபெறும். வசந்த...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நாளை ஆடிப்பூர தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நாளை ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர விழா, கடந்த ஜூலை 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நாளை ஆடிப்பூர தேரோட்டம்...

இன்று சிதம்பரம் நடராஜா் கோயில் தேரோட்டம்

கடலூர்: சிதம்பரம் நடராஜா் கோயில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. கடந்த மாதம் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இக்கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம், பஞ்ச மூா்த்திகள் வீதி உலா, தங்க கைலாச வாகனத்தில்...

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் தொடங்கியது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற, 108 திவ்யதேசங்களில், 44வது திவ்யதேசமாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் திகழ்கிறது.இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில், 10...

சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேரோட்ட விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். கொரோனா...

உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

தஞ்சை: உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. கடந்த 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், இன்று வெகுவிமரிசையாக தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோவில்...

நெல்லை டவுன் கரியமாணிக்கப் பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம்

திருநெல்வேலி: நெல்லை டவுன் கரியமாணிக்கப் பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலின் பின்புறத்தில் அமைந்துள்ளது, கரியமாணிக்க பெருமாள் கோவில். இக்கோவிலில் நின்ற, அமர்ந்த, கிடந்த ஆகிய மூன்று விதமான...

நேற்று ஸ்ரீரங்கம் கோவில் பங்குனி தேரோட்டம்

ஸ்ரீரங்கம் நேற்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. இந்த ஆண்டு மார்ச் 10 முதல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி மாதத்தில் நடைபெறும் ஆதிபிரம்மோற்சவம் எனப்படும் பங்குனி தேர்த் திருவிழா...

திருச்செந்தூர்: ஆவணி திருவிழா கொடியேறியது! ஆகஸ்டு 31ல் தேரோட்டம்!!

திருச்செந்தூர் அருபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவனித் திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று அதிகாலை நடைபெற்றது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம்...

Latest news

- Advertisement -spot_img