18மாதங்களாக கொரோனா தகவல்களை இணையத்தில் பதிவேற்றி பராமரித்து வந்த முகம் தெரியாக தன்னார்வளர்களுக்கு நன்றி…
ஐதராபாத்: இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் தடுப்பூசி 100கோடி பேருக்கு மேல் போடப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. 9 மாதங்களில் இந்த சாதனைகளை படைக்க காரணமாக இருந்த…