Tag: தடுப்பூசி பற்றாக்குறை

நாடு முழுவதும் 78.1% பேர் இரு தவணை தடுப்பூசிகளும் போட்டுள்ளார்கள்! மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: நாடு முழுவதும் 78.1% பேர் இரு தவணை தடுப்பூசிகளும் போட்டுள்ளார்கள் என்றும், தடுப்பூசியால் மட்டுமே கொரோனா 3வது அலையின் தாக்கத்தை தடுக்க முடிந்தது என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2019ம் ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இரண்டு ஆண்டுகளை…

கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கி விடாதீர்கள்! மத்தியஅரசு அறிவுறுத்தல்…

டெல்லி: மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கி விடாதீர்கள், பத்திரமாக வைத்திருங்கள் என மத்தியஅரசு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் இதுவரை  178,02,83,222  பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், மக்களிடையே…

12/02/2022: தமிழ்நாட்டில் இன்று மேலும் 2,812 பேருக்கு கொரோனா பாதிப்பு, 17 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 2,812 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  சிகிச்சை பலனின்றி  17 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக பட்சமாக சென்னையில் 546பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 7.45 மணி அளவில் வெளியிட்டுள்ள…

05/02/2022-7.30 PM: தமிழ்நாட்டில் இன்று மேலும் 7,524 பேருக்கு கொரோனா பாதிப்பு..! – முழு விவரம்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 7,524 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு 8 ஆயிரத்துக்கு கீழே குறைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளத. அதிக பட்சமாக சென்னையில் 1223 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. தமிழ்நாடு…

05/02/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனாவால் 1,27,952 பேர் பாதிப்பு 1,059 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனாவால் 1,27,952 பேர் பாதிக்கப்பட்ட உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 1,059 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில்,…

பொதுமக்களே உஷார்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையும் நிலையில் உயிரிழப்பு அதிகரித்து வரும் அபாயம்…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை பதிவுகள் தெரிவிக்கும் நிலையில் உயிரிழப்பு அதிகரித்து வருவது மருத்துவ நிபுணர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் முக்கவசம் அணிந்து எச்சரிக்கையும் இருக்கும்படி அறிவுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் கடந்த…

பெரும்பாலோருக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படாத நிலையில், பூஸ்டர் டோஸ் எப்போது? ராகுல்காந்தி கேள்வி…

டெல்லி: நமது மக்களில் பெரும்பாலோருக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை. அப்படி இருக்கும்போது, மத்தியஅரசு எப்போது பூஸ்டர் ஷாட்களை தொடங்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். இந்தியாவில் ஜனவரி 2021-ல் மெதுவாகத் தொடங்கிய தடுப்பூசி வழங்கல்,  மெதுவாக சூடு…

18/12/2021: சென்னை உள்பட தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு – முழு விவரம்

சென்னை:  தமிழகம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில்  ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளி யிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று மேலும் 613 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று இரவு…

11/12/2021: தமிழ்நாட்டில் இன்று மேலும் 681 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 120 பேர் பாதிப்பு…

சென்னை:  தமிழகம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில்  ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று மேலும் 681  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 120 பேருக்கு…

10/12/2021 8PM: சென்னை உள்பட தமிழ்நாட்டில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 11 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் 11 பேர் கொரேனாவால் பலியாகி உள்ளனர். அதே வேளையில் 5மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்படாத நிலையில்,  30…