சென்னைக்கு இன்று மேலும் 6லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் வருகை!
டெல்லி: தமிழகத்தில் கொரோனாவை தடுக்கும் வகையில் பயனர்களுக்கு செலுத்த மேலும் 6லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வந்தடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், தடுப்பூசி போடும் பணிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதனால் சில இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை எழுந்துள்ளது.…