ரூ.1,300 கோடி சொத்து வரியை வசூல் செய்த சென்னை மாநகராட்சி!
சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில் இதுவரை ரூ.1,300 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ள சென்னை மாநகராட்சி, சொத்து வரி கட்ட மார்ச் 31ந்தேதி கடைசி நாள் என்றும், அதற்குள் சொத்து வரி கட்டாதவர்களுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்படும்…