Tag: கொரோனா

கொரோனா தடுப்பூசி டெண்டர் எடுக்க இதுவரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை.: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கொரோனா தடுப்பூசி டெண்டர் எடுக்க இதுவரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற தடுப்பூசி முக்கிய அரணாக…

விழுப்புரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு மேற்கொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 36,755 பேர்…

கொரோனா வார்டில் நாய் – நோயாளிகள் அதிர்ச்சி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் நோயாளிகளுக்கு பதிலாக நாய்கள் படுத்து…

தூத்துக்குடி : பிறந்து 7 நாட்கள் ஆன குழந்தைக்கு கொரோனா பாதிப்பு 

தூத்துக்குடி பிறந்து 7 நாட்கள் ஆன குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா தொற்று ஆண், பெண், பிரபலம்,…

கொரோனா தடுப்பூசிகள் போட்டும் பாதிப்பு ஏற்பட்டால் மரணம் நிகழாது : எய்ம்ஸ் ஆய்வு

டில்லி கொரோனா தடுப்பூசி போட்டும் பாதிப்பு ஏற்படுவோருக்கு மரண ஆபத்து இருக்காது என எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும்…

இந்தியாவில் நேற்று 1,14,415 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 1,14,415 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,14,415 பேர் அதிகரித்து மொத்தம் 2,88,08,372 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.37 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,37,05,249 ஆகி இதுவரை 37,35,776 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,92,767 பேர்…

05/06/2021 8 PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில், இன்று கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டது. அதில், இன்று தமிழகத்தில் இன்று மட்டும் 1,75,365 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த…

05/06/2021 8 PM: தமிழகத்தில் இன்று மேலும் 21,410 பேருக்கு கொரோனா பாதிப்பு, அதிக பட்சமாக கோவையில் 2663 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 21,410 பேர் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிக பட்சமாக கோவையில் 2663 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது என தமிழக…

05/06/2021: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,20,529 பேர் பாதிப்பு 3,380 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,20,529 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், மேலும் 3,380 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில் நேற்று…