நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மநீம தலைவர் கமல்ஹாசன்…
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 2வது கட்ட பட்டியலை வெளியிட்டார்…