சென்னை:
முதல்வர்களில் முன்னுதாரணமாகத் திகழ்பவருமான மு.க.ஸ்டாலின் என்று  ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்  பாராட்டு தெரிவித்துள்ளார்.
ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்  பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அந்த டிவிட்டர் பதிவில், இந்தியத் திரையுலகின் மிகச் சிறந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்பு நண்பர் ‘கலைஞானி’  கமல்ஹாசன்  அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நலமுடன் நற்பணிகளைத் தொடர்ந்திட வாழ்த்துகிறேன். என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,   “முதல்வர்களில் முன்னுதாரணமாகத் திகழ்பவருமான மு.க.ஸ்டாலின் அவர்களே”என்று  ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.