அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு! உயர்நீதி மன்றம் விசாரிக்க மறுப்பு…
சென்னை: ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு தடை விதிக்கக்கோரி ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க சென்னை உயர்நீதி மன்றம் மறுப்பு…