மத்தியஅரசு இருமுறை பெட்ரோல் டீசல் வரி குறைப்பு: தமிழக அரசு வாட் வரியை குறைக்க எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்…
சென்னை: மத்தியஅரசு இருமுறை பெட்ரோல் டீசல் வரியை குறைத்துள்ள நிலையில், தமிழகஅரசும் வரியை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகஅரசை வலியுறுத்தி உள்ளார்.…