Tag: எடப்பாடி பழனிசாமி

தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு தமிழக அரசு ஒப்புதல்? உள்துறை அமைச்சக அதிகாரிகள் தகவல்

சென்னை: தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான புதிய நடைமுறைகளை தமிழக அரசு ஏற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடு முழுவதும், 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை…

ஓட்டு எண்ணிக்கையை விழிப்புடன் கண்காணியுங்கள்! அதிமுகவினருக்கு ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள்

சென்னை: ஊரகப்பகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், ஓட்டு எண்ணிக்கையை விழிப்புடன் கண்காணியுங்கள் என்று அதிமுகவினருக்கு ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தில் ஊரகபபகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல்…

உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுகவுக்கு திராணி இருக்கிறதா? ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

கோவை: உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக அஞ்சுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். கோவை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது…

தலைமை தகவல் ஆணையர் நியமன ஆலோசனை கூட்டம்: எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் புறக்கணிப்பு

சென்னை: தலைமை தகவல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் தேர்வுக்குழு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் புறக்கணித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில்…

வரும் 19ம் தேதி அமைச்சரவை கூட்டம்: உள்ளாட்சித் தேர்தல், அரசின் திட்டங்கள் பற்றி ஆலோசிக்க வாய்ப்பு

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நாளை மறுநாள் (நவ.19ம் தேதி) அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. அன்றைய தினம், காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை…

கடந்த 2 ஆண்டுகள் மோடி தயவில் ஆட்சி நடத்திவிட்டார் எடப்பாடி பழனிசாமி : டிடிவி. தினகரன்

கரூர்: கடந்த 2 ஆண்டுகள் மோடி தயவில் ஆட்சி நடத்திவிட்டார் எடப்பாடி பழனிசாமி என டிடிவி. தினகரன் கூறியுள்ளார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்…

கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு: முதல்வர் எடப்பாடி விளக்கம்

சேலம் : தேர்தல் நேரத்தில் அமைக்கப்படும் கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சேலம்…

ஏழைகளுக்கு தலா ரூ.2000: சட்டசபையில் காரசார விவாதம்

சென்னை: தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள ஏழைகளுக்கு தலா ரூ.2000 மாதந் தோறும் வழங்கப்படும் என திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 110வது விதியின் கீழ்…

மாதம் ரூ.2ஆயிரம்: வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு சிறப்பு நிதி: சட்டமன்றத்தில் எடப்பாடி அதிரடி அறிவிப்பு

சென்னை: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக மாதம் ரூ. 2000 வழங்கப்படும் என்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

தொழில்துறைக்கு ஏற்ற மாநிலம் தமிழகம்: நிர்மலா சீத்தாராமன்

சென்னை: தொழில்துறைக்கு ஏற்ற மாநிலம் தமிழகம் என்று சென்னை நந்தம் பாக்கம் டிரேடு சென்டரில் நடைபெற்று வரும் 2வது உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய மத்திய…