Month: January 2019

இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி:  ராகுல் திராவிட் யோசனை

புதுடெல்லி: இளம் கிரிக்கெட் பயிற்சி வீரர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பு பெறுவதற்கான பயிற்சியை ராகுல் திராவிட் அளிக்கவுள்ளார். இந்தியாவின் ஜுனியர் பிரிவின் பயிற்சியாளராக ராகுல் திராவிட் இருக்கிறார்.…

உலகம் வெப்பமயமாதலுக்கு பசுவின் கோமியமும் ஒரு காரணி!

பசுவின் கோமியத்தில் இருந்து வெளியேறும் நைட்ரஸ் ஆக்ஸைடு வாயு உலக வெப்பமயமாதலுக்கு ஒரு காரணியாக இருப்பதாக சர்வதேச ஆய்வில் தெரியவந்துள்ளது. தரிசு நிலங்களில் கோமியத்தை செலுத்தினால் மூன்று…

மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்ட பூஜா சகுன் பாண்டே தலைமறைவு: 3 பேர் கைது

அலிகார்: மகாத்மா காந்தியின் உருவப் பொம்மையை துப்பாக்கியல் சுட்ட பூஜா சகுன் பாண்டே தலைமறைவானார். உடனிருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதியில்…

குறைந்தபட்ச வருவாய் ஈட்டும் உத்தரவாத திட்டத்துக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்க விரும்புகிறோம்: முன்னாள்  மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்

புதுடெல்லி: குறைந்தபட்ச வருவாய் ஈட்டும் உத்தரவாத திட்டத்துக்கு , ரூ.3 லட்சம் கோடி ஒதுக்க காங்கிரஸ் கட்சி விரும்புவதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.…

தமிழில் நடைபெறும் ரயில்வே தேர்வுகளில் வடமாநிலத்தவர்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி? சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை: ரயில்வே துறை சார்பாக நடைபெறும் தேர்வுகளில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் தமிழில் தேர்வு எழுதும் நிலையில், வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவது எப்படி என்று…

சபரிமலை மேல்முறையீடு மனு: பிப்ரவரி 6ந்தேதி உச்சநீதி மன்றத்தில் விசாரணை

டில்லி: சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உத்தரவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை வரும் புதன்கிழமை (பிப்ரவரி 6ந்தேதி) விசாரிக்கப்படும் என உச்சநீதி…

எம்.டி., எம்.எஸ்: மருத்துவ  மேற்படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது

டில்லி: மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் வாரியம் இன்று வெளியிட்டு உள்ளது. மருத்துவ படிப்புகளுக்கு கடந்த ஆண்டு முதல் நீட் தேர்வு…

படுக்கை வசதியுடன் அதிவேக ரயிலை ஐசிஎஃப் தயாரிக்க வேண்டும்: ரயில்வே வாரிய உறுப்பினர் வேண்டுகோள்

சென்னை: படுக்கை வசதியோடு கொண்ட அதிகவேக ரயிலை (ட்ரைன் 20 போன்று) தயாரிக்க வேண்டுமென, சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையை (ஐசிஎஃப்) ரயில்வே வாரிய உறுப்பினர் ராஜேஸ்…

அரிய வகை சுராக்களின் அழிவால், இங்கிலாந்தின் இறக்குமதி வர்த்தகத்தில் தேக்கம்

லண்டன்: அரிய வகை சுராக்கள் அழிந்து வருவதால், இங்கிலாந்தின் இறக்குமதி வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுறா மீன் உலகம் முழுவதும் மக்கள்…

மகள் 2வது திருமணம்: காவல்துறை பாதுகாப்பு கோரிய லதா ரஜினிகாந்த்

சென்னை: தனது மகளின் மறுமணம் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி போயஸ் தோட்ட இல்லத்துக்கு காவல்துறை பாதுகாப்பு கேட்டு, காவல் நிலையத்தில் மனு செய்துள்ளார் ரஜினிகாந்தின் மனைவி லதா…