Tag: இலங்கை

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

கொழும்பு: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான இருந்தவர் ஆறுமுகன் தொண்டமான். 56 வயதாகும் இவர்…

கொரோனாவால் இறந்தோர் உடலைப் புதைக்க தடை விதிக்கும் இலங்கை அரசு : மக்கள் எதிர்ப்பு

கொழும்பு இலங்கையில் கொரோனாவால் இறந்தவர்கள் உடலைப் புதைக்க அரசு தடை விதித்தற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து போனவர்கள் உடலை…

மருந்து அளித்த இந்தியா : நன்றி தெரிவித்த இலங்கை அதிபர்

கொழும்பு இந்திய அரசு இலங்கைக்கு மருந்துகளை அனுப்பியதற்கு இலங்கை அதிபர் கொத்தபாய ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு அண்டை நாடான இலங்கையில் கொரோனா தொற்று அதிக அளவில்…

’’சென்னை மிகவும் ஆபத்தான இடம்’’ பீதியைக் கிளப்பும் இலங்கை..

கொழும்பு கொரோனா விவகாரத்தில் சென்னை மிகவும் ஆபத்தான இடம் என இலங்கை தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து இந்தியா வருவோர் கொரோனாவை சுமந்து வருவதாக நாம் கூறி வரும்…

கொரோனா : இலங்கையில் 6 மாதம் கடன் வசூல் நிறுத்தம்

கொழும்பு இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 6 மாதங்களுக்குக் கடன் வசூல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் 150க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி உள்ளது.…

இலங்கை : கொரோனா அறிகுறிகளை மறைத்தால் 6 மாத சிறை

கொழும்பு கொரோனா அறிகுறிகளை மறைத்தால் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கும்…

இலங்கை நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க அதிபர் உத்தரவு

கொழும்பு முன்கூட்டியே பொதுத் தேர்தல் நடத்துவதற்காக இலங்கை நாடாளுமன்றத்தைப் பதவிக்காலம் முடியும் ஆறு மாதம் முன்பே கலைக்க அதிபர் கொத்தபாய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் நடந்த அதிபர்…

இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் புறக்கணிப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:…

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இலங்கையில் சீனர்களுக்கு உணவு வழங்க ஓட்டல்கள் மறுப்பு

கொழும்பு: கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் மற்ற நாடுகளில் உள்ள சீனர்களுக்கு உணவு வழங்கப்படுவது இல்லை என்ற புகார் எழுந்திருக்கிறது. சீனாவின் உஹான் மாகாணத்திலிருந்து…

25ஆண்டுகளுக்கு பிறகு தடை நீக்கம்: இலங்கையில் விரைவில் உள்நாட்டு பயணிகள் விமான சேவை!

கொழும்பு: இலங்கையில் உள்நாட்டு பயணிகள் விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், 25ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அந்த தடையை இலங்கை அரசு நீக்கி உள்ளது. இதனால் விரைவில்…