Tag: அமைச்சர்

சேலம் – சென்னை 8 வழிச்சாலை மாநில அரசு கருத்துக்காக காத்திருப்பு : அமைச்சர் தகவல்

டில்லி சேலம் – சென்னை 8 வழிச்சாலை அமைப்பது குறித்த கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார். தற்போது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று…

இந்தியா குரங்கு அம்மை தடுப்பூசி தயாரிக்க வாய்ப்பு : அமைச்சர் மன்சுக் மாண்டவியா

டில்லி இந்தியா குரங்கு அம்மைக்குத் தடுப்பூசி தயாரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். தற்போது டில்லியில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இன்று…

மரத்தடியில் பாடம் கற்கும் தமிழக மாணவர்களுக்கு புதிய வகுப்பறை : அமைச்சர் அறிவிப்பு

சேலம் மரத்தடியில் பாடம் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு 2500 புதிய வகுப்பறை அமைக்கப்படும் எனத் தமிழக அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். நேற்று சேலத்தில் தமிழக பள்ளிக்…

அமைச்சரால் அவமதிக்கப்பட்ட துணை வேந்தர் ராஜினாமா

பரித்கோட், பஞ்சாப் பஞ்சாப் மாநிலத்தில் அமைச்சரால் அவமதிக்கப்பட்ட பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜினாமா செய்துள்ளார். தற்போது பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் ஆம் ஆத்மி ஆட்சியில் சுகாதாரத்துறை…

ஆசிரியர் நியமன ஊழல் : அமைச்சர் பதவி நீக்கம் – முழு விவரம்

கொல்கத்தா ஆசிரியர் நியமன ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியை மம்தா பானர்ஜி பதவி நீக்கம் செய்துள்ளார். கடந்த 22 ஆம் தேதி…

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது வழக்குப் பதிவு

மன்னார்குடி: அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் மன்னார்குடியில்…

அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை

திருவாரூர்: முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மன்னார்குடியில் உள்ள அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீட்டில், லஞ்ச…

அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா

புதுடெல்லி: அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான செய்தியில், அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதையடுத்து அவர்…

புதுச்சேரி – யாழ்ப்பாணம் இடையே படகு சேவை: இலங்கை அமைச்சர்

கொழும்பு: புதுச்சேரி – யாழ்ப்பாணம் இடையே படகு சேவைக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில்,…

தமிழகத்தில் பழைய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அவசியம் இல்லை என்றாலும், பழைய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆவடியில் தடுப்பூசி முகாமை…