சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக எம்எல்ஏக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா – கைது!
சென்னை: சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக எம்எல்ஏக்கள், கலைவாணர் அரங்கம் எதிரே உள்ள வாலாஜா சாலையில் அமர்ந்து தர்ணா செய்தனர். இதையடுத்து, அவர்களை காவல்துறையினர் கைது…