Tag: அதிமுக

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கில் மார்ச் 24ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதுவரை எடப்பாடி பழனிசாமி…

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் – எடப்பாடி பழனிசாமி இன்று வேட்பு மனு தாக்கல்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். அதிமுகவில் பொதுச்செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்று காலை 10 மணி முதல் தேர்தல் வேட்பு மனு தாக்கல் ஆரம்பமாகிறது. நாளை…

வட மாநிலத்தவர்கள் விவகாரம்: பாஜக மட்டுமின்றி திமுக, அதிமுகவையும் காட்டமாக விமர்சித்த தவாக வேல்முருகன்

சென்னை: தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தவாக (தமிழக வாழ்வுரிமை கட்சி)  தலைவர் வேல்முருகன். பாஜக மட்டுமின்றி திமுகவும், அதிமுகவையும் காட்டமாக விமர்சித்தார். ஏற்கனவே வடமாநிலத்தவர்களை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என பேசி வந்தவர்களில்…

அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு இன்று விசாரணை

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு இன்று விசாரணை வர உள்ளது. ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓ.பி.எஸ். தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ஓபிஎஸ்…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு அரசு சார்பில் மரியாதை! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை:  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் ஆண்டு தோறும் பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அவரரது…

அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. சென்னை வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டார். இந்தக் கூட்டத்தை செல்லாது என…

விரைவில் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு – அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: விரைவில் அதிமுக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவிக்கையில், விரைவில் அதிமுக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்றும், தேர்தல் களத்தில் எந்த கட்சிகள் நிற்கும் என்பது குறித்து…

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

சென்னை: சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. ராயபேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்பாக அதிமுக…

ஈ.பி.எஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: ஈ.பி.எஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்கும்படி அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், செய்தி தொடர்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் பாராளுமன்றத் தேர்தல் பணிகள், கட்சியின்…

இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோர ஓ.பி.எஸ்.சுக்கு தடை விதியுங்கள்! உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு

டெல்லி: தேர்தல் ஆணையத்தில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோர ஓ.பி.எஸ்.சுக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடைக்கால மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில்,…