சென்னை மாநகராட்சி தேர்தலில் பட்டியலினத்தவருக்கு கூடுதலாக வார்டுகளை ஒதுக்கக் கோரி வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி
சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலில் பட்டியலினத்தவருக்கு கூடுதலாக வார்டுகளை ஒதுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை மாநகராட்சி தேர்தல் வரும் 19ந்தேதிர…