அதிமுக அலுவலகம் செல்ல ஓ.பன்னீர்செல்வத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு
சென்னை: அதிமுக அலுவலகம் செல்ல ஓ.பன்னீர்செல்வத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அ.தி.மு.க., தலைமை அலுவலகம் செல்லும்போது பாதுகாப்பு…