Category: videos

சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நெஞ்சுவலி…. வீடியோ

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் சிறை துறையினர் அனுமதித்து…

பின்லாந்து : சூப்பர் மார்க்கெட்டில் திருடிய திருடனை வளைத்துப் பிடித்த பெண் ஊழியர்… வீடியோ…

பின்லாந்து நாட்டில் சூப்பர் மார்க்கெட்டில் திருடிய திருடனை வளைத்துப் பிடித்த பெண் ஊழியர் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில்…

‘நூரி’ சோனியா காந்திக்கு கிடைத்த பரிசு : தனது குடும்பத்தின் புதிய உறுப்பினரை உலகுக்கு அறிமுகப்படுத்தினார் ராகுல் காந்தி… வீடியோ

ராகுல் காந்தி தனது தாய் சோனியா காந்திக்கு ஒரு நாய்க்குட்டியை பரிசாக அளித்திருக்கிறார். வளர்ப்பு பிராணிகள் மீது அலாதி பிரியம் கொண்டவர் சோனியா காந்தி. அவருக்காக கடந்த…

அமிர்தசரஸ் பொற்கோயிலில் உணவு பரிமாறி பாத்திரங்களை சுத்தம் செய்து சேவை செய்த ராகுல் காந்தி… வீடியோ

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு சென்ற ராகுல் காந்தி அங்குள்ள உணவுக்கூடத்தில் உணவு பரிமாறியதோடு பாத்திரங்களை சுத்தம் செய்து சேவை செய்தார். ராகுல் காந்தியின் தனிப்பட்ட…

உடுப்பி: துபாயில் இருந்து திரும்பிய மகன், வாடிக்கையாளரைப் போல் அம்மாவிடம் மீன் வாங்கி சேட்டை செய்த நெகிழ்ச்சி வீடியோ

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு துபாயில் இருந்து நாடு திரும்பிய இளைஞர் ஒருவர் மீன் விற்கும் தனது தாயிடம் மீன் வாங்க வந்த வாடிக்கையாளர் போல சென்று ஆச்சரியமூட்டினார்.…

ஸ்பீக்கிங் பார் இந்தியா: 2024 ஆம் ஆண்டும் நாடு ஏமாந்து விடக்கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் 2வது ஆடியோ உரை! வீடியோ

சென்னை: 2024 ஆம் ஆண்டும் நாடு ஏமாந்து விடக்கூடாது என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், ‘ஸ்பீக்கிங் பார் இந்தியா’ இரண்டாவது ஆடியோ உரையில் தெரிவித்துள்ளார். ஸ்பீக்கிங்…

இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தவர் அம்பேத்கர்; நேரு, வாஜ்பாய் போன்றவர்கள் பெருமை சேர்த்தவர்கள்! பிரதமர் மோடி – வீடியோ

டெல்லி: இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தவர் அம்பேத்கர் என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, நேரு, வாஜ்பாய், மன்மோகன் சிங் போன்ற பிரதமர்கள் நாடாளுமன்றத்துக்கு பெருமை…

பிரபல யுடியூபர் டிடிஎஃப் வாசன் ‘வீலீங்’ செய்தபோது விபத்து! மருத்துவமனையில் சிகிச்சை – வீடியோ

வாலாஜாபாத்: பிரபல யுடியூபர் டிடிஎஃப் வாசன் தனது இருசக்கர வாகனத்தில் ‘வீலீங்’ செய்தபோது எதிர்பாராதவிதமாக தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

காஞ்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… வீடியோ

சென்னை: பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பிறந்த மண்ணான காஞ்சிபுரத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும்…

லிபியா : பெருமழையால் அணைகள் உடைந்து காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 5000 பேர் உயிரிழப்பு… வீடியோ

லிபியாவில் ஏற்பட்ட பெருமழை காரணமாக அணைகள் உடைந்ததால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 5000 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு. அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் மத்தியதரைக் கடலை ஒட்டிய டெர்னா…