கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 70.82 லட்சத்தை தாண்டியது.
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,13,090 உயர்ந்து 70,82,212 ஆகி இதுவரை 4,05,081 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,13,090…