09/06/2020 சென்னையில் கொரோனா மண்டலவாரி நிலைப் பட்டியல்… 4ஆயிரத்தை தாண்டியது ராயபுரம்
சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் பாதிப்பு மண்டலவாரி நிலைப் பட்டியல்வெளியிடப்பட்டு உள்ளது. அதில், அதிகப்பட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 4023 பேருக்கு தொற்று…