Category: News

இந்த ஆண்டு ஹஜ் பயணம் ரத்து… இந்திய ஹஜ் கமிட்டி அறிவிப்பு…

டெல்லி: இந்த ஆண்டு ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுகிறது என இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது. முன்பதிவு செய்துள்ளவர்கள் முழுப் பணத்தையும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு…

கொரோனா நோயாளிகளை அனுமதிக்க மறுத்தால்… தனியார் மருத்துவமனைகளுக்கு கெஜ்ரிவால் எச்சரிக்கை

டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் 80வயதான…

ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து…. அமைச்சர் செல்லூர் ராஜூ கெத்து…

மதுரை: ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து, அவரை கட்சி பேதமின்றி காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கெத்தாக தெரிவித்துள்ளார். திமுக எம்எல்ஏவும்,…

மதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்… தமிழகமுதல்வர் அறிவிப்பு

சென்னை: மதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என தமிழகமுதல்வர் அறிவித்துள்ளார். கல்வி செலவுக்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஏழைகளுக்கு உணவு வழங்கி உதவிய…

டெல்லியில் அமலாக்கப்பிரிவு சிறப்பு இயக்குநர் உள்பட பலருக்கு கொரோனா…

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு தலைமை அலுவலகத்தின் சிறப்பு இயக்குனர் உட்பட ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை தொடர்ந்து அமலாக்கப்பிரிவு தலைமை அலுவலகம்…

ஊரங்கு மீறல்: தமிழகத்தில் அபராதம் வசூல் 10கோடியை தாண்டியது… 5,89,794 பேர் கைது.!

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இன்று காலை 10 மணி நிலவரப்படி, 5,89,794 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர், அபராதம் வசூலிப்பு ரூ.10 கோடியை…

ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்… மருத்துவமனை சென்ற ஸ்டாலின் தகவல்

சென்னை: கொரோனா தொற்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல் நிலை குறித்து மருத்துவமனைக்கு சென்று விசாரித்த திமுக…

ஜூலை 3வது வாரத்தில் பொதுத்தேர்வு முடிவுகள்… அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: ஜூலை 3வது வாரத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்ட பொதுத்தேர்வுகள் வரும் 15ந்தேதி…

கொரோனா சிகிச்சை தனியார் மருத்துவமனை கட்டணம் நிர்ணயம்… தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டணம் எவ்வளவு என்ற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுஉள்ளது. தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக…

மத்திய சுகாதார அமைச்சக 5 பணியாளர்களுக்கு கொரோனா… 2 நாட்களுக்கு மூட உத்தரவு

டெல்லி: மத்திய சுகாதார அமைச்சக பணியாளர்க;s 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், 2 நாட்களுக்கு அலுவலகத்தை முழுவதுமாக மூடி சுத்தப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. தலைநகரான டெல்லியில்…