Category: News

23/04/2022: தமிழ்நாட்டில் இன்று மேலும் 53 பேருக்கு கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 53 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 29 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழக…

விஜய் மல்லையா, நீரவ் மோடியை இந்தியா அனுப்ப முழு ஒத்துழைப்பு வழங்குவோம்! போரிஸ் ஜான்சன் உறுதி

டெல்லி: இந்தியா பிரிட்டன் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விஜய் மல்லையா, நீரவ் மோடியை இந்தியா அனுப்ப முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களை விரைவில் இந்தியாவுக்கு அனுப்ப பிரிட்டன்…

தென்தமிழகம், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு…

சென்னை: தென் தமிழகம், கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை…

சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 55ஆக உயர்வு! ராதாகிருஷ்ணன் தகவல்..

சென்னை: சென்னை ஐஐடியில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறினார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல்கடந்த…

கோவிஷீல்டு உற்பத்தி நிறுத்தம்! சீரம் நிறுவனம் அறிவிப்பு!!

புனே: கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தியை நிறுத்திவிட்டதாக சீரம் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து விற்பனையாகாத கொரோனா தடுப்பூசிகள் அதிக…

23/04/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 2,527 பேருக்கு கொரோனா 33 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 2,527- பேருக்கு கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருப்பதுடன் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த…