Category: News

தமிழகத்தில் இன்று. கொரோனா பாதிப்பு 6,900க்கும் குறைந்தது (6,895)

சென்னை தமிழகத்தில் இன்று 6,895 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 56,886 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,60,990 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

இன்று கர்நாடகாவில் 3,709 ஆந்திரப் பிரதேசத்தில் 4,169  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 3,709 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 4,169 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 3,709 பேருக்கு கொரோனா தொற்று…

சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கு கிரேடு மதிப்பெண் முறை சரியானதே! உச்சநீதி மன்றம்

டெல்லி: ரத்து செய்யப்பட்ட சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கு தேர்வுக்கு கிரேடு மதிப்பெண் முறை சரியானதே என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்ப்பு தெரிவித்த மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.…

மீண்டும் தொற்று பரவல் ஏற்பட்டால், அதை எதிர்கொள்ள தயாராக இருங்கள்! மாநில அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: மீண்டும் தொற்று பரவல் ஏற்பட்டால், எதிர்கொள்ள தயாராக இருங்கள் என மாநில அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. கொரோனா இரண்டாவது அலை தீவிரமான தாக்கத்தை…

பாரத்ட பயோடெக் ‘கோவாக்சின்’ தடுப்பூசிக்கு 77.8% செயல்திறன்! 3வது கட்ட சோதனை முடிவுகள் வெளியாகின….

ஐதராபாத்: பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் உடையது என்பது 3வது கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு நிபுணர்கள் குழு…

துறைமுக மசோதா குறித்து 9 கடலோர மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்…

சென்னை: மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் இந்திய துறைமுகங்கள் வரைவு மசோதா தொடர்பாக 9 கடலோர மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து…

22/06/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு – விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று புதியதாக 7,427 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆன நிலையில், சென்னையில் 439 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனாவால்…

ஒருசில நாட்களில் தமிழகத்தில் கொரோனா தொற்று முடிவுக்கு வரும்! மா.சுப்பிரமணியன் பதில்…

சென்னை: தமிழ்நாட்டில் ஒரு சில நாட்களில்கொரோனாதொற்று முடிவுக்கு வரும் என சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் இன்று…

அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீட்டில் திமுக அரசின் நிலைப்பாடு என்ன? சட்டமன்றத்தில் விஜயபாஸ்கர் கேள்வி

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீட்டில் திமுக அரசின் நிலைப்பாடு என்ன? என்று கவர்னர் உரை மீதான விவாதத்தின்போது, அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான…

சட்டமன்றத்தில் உதயசூரியனின் உரையைத் திருத்திய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் 2வது கூட்டத்தொடரான இன்று திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியனின் உரையாற்றும்போது, சில வார்த்தை தவறுதலாக இருந்தது. இதை கவனித்த முதல்வர் ஸ்டாலின், உதயசூரியன்…