23/10/201: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 16,326 பேருக்கு கொரோனா பாதிப்பு 666 பேர் உயிரிழப்பு
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,326 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதுடன், சிகிச்சை பலனின்றி 666 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும்…