சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 147 பேரும் கோவையில் 140 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,152 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,92,949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 35,987 பேர் உயிர் இழந்து 26,43,431 பேர் குணம் அடைந்து தற்போது 13,531 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 147 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,53,509 பேர் பாதிக்கப்பட்டு 8,533 பேர் உயிர் இழந்து 5,43,272 பேர் குணம் அடைந்து தற்போது 1,704 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 140 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,45,647 பேர் பாதிக்கப்பட்டு 2,397 பேர் உயிர் இழந்து 2,41,779 பேர் குணம் அடைந்து தற்போது 1,471 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,70,950 பேர் பாதிக்கப்பட்டு 2,494 பேர் உயிர் இழந்து 1,67,400 பேர் குணம் அடைந்து தற்போது 1,056 பேர் சிகிச்சையில் உள்ளனர்.