காமன்வெல்த் பளுதூக்குதல்: வெண்கலம் வென்றார் ஹர்ஜிந்தர் கவுர்
பர்மிங்காம்: காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஹர்ஜிந்தர் கவுர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று…