கேலோ இந்தியா போட்டி: பிரதமரை அழைக்க டெல்லி செல்கிறார் உதயநிதி ஸ்டாலின்…
சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா போட்டிகள் நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமரை அழைக்கும் வகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி செல்கிறார். நடப்பாண்டுக்கான கேலோ…