2022ஐபிஎல் போட்டி ஏலத்தில் கலந்துகொள்ள 1214 வீரர்கள் விண்ணப்பம் – 590 பேர் தேர்வு – முழு விவரம்…
பெங்களூரு: நடப்பாண்டு ஐபிஎல் 2022 போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் வீரர்களுக்கான ஏலத்தில் கலந்துகொள்ள 1214 வீரர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். அதிகபட்ச வீரர்கள் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் என்பது தெரிய…