ஐபிஎல் ஏலம் 2022: டுபிளெசிஸ்-ஐ தூக்கியது ராயல் சேலஞ்சர்ஸ், டேவிட் வார்னர்ரை ஏலம் எடுத்த டெல்லி கேப்பிட்டல்…
பெங்களூரு: ஐ.பி.எல். 2022) கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் காலை 11மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மெகா ஏலத்தில்…