சென்னை: ஐபிஎல் 2022ம் ஆண்டு போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில், இந்த ஆண்டு போட்டியிலும்  அணி சார்பாக விளையாட தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

1. சென்னை சூப்பர் கிங்ஸ்:

ரவீந்திர ஜடேஜா (16 கோடி), எம்எஸ் தோனி (12 கோடி), மொயீன் அலி (8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (6 கோடி)

2. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ஆண்ட்ரே ரசல் (12 கோடி, பர்சில் இருந்து 16 கோடி), வருண் சக்ரவர்த்தி (8 கோடி, பர்ஸில் இருந்து 12 கோடி), வெங்கடேஷ் ஐயர் (8 கோடி), சுனில் நரைன் (6 கோடி)

3. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

கேன் வில்லியம்சன் (14 கோடி), அப்துல் சமத் (4 கோடி), உம்ரான் மாலிக் (4 கோடி)

4. மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா (16 கோடி), ஜஸ்பிரித் பும்ரா (12 கோடி), சூர்யகுமார் யாதவ் (8 கோடி), கீரன் பொல்லார்டு (6 கோடி)

5. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

விராட் கோலி (15 கோடி), கிளென் மேக்ஸ்வெல் (11 கோடி), முகமது சிராஜ் (7 கோடி)

6. டெல்லி கேப்பிடல்ஸ்:

ரிஷப் பந்த் (16 கோடி), அக்சர் படேல் (9 கோடி, பர்ஸில் இருந்து 12 கோடி), பிருத்வி ஷா (7.5 கோடி, 8 கோடி பர்ஸில் இருந்து கழிக்கப்படும்), அன்ரிச் நார்ட்ஜே (6.5 கோடி)

7. ராஜஸ்தான் ராயல்ஸ்:

சஞ்சு சாம்சன் (14 கோடி), ஜோஸ் பட்லர் (10 கோடி), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (4 கோடி)

8. பஞ்சாப் கிங்ஸ்:

மயங்க் அகர்வால் (12 கோடி, பர்ஸில் இருந்து 14 கோடி), அர்ஷ்தீப் சிங் (4 கோடி)

9. குஜராத் டைட்டன்ஸ்:

ஹர்திக் பாண்டியா (15 கோடி), ரஷித் கான் (15 கோடி), சுப்மான் கில் (8 கோடி)

10. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:

கேஎல் ராகுல் (17 கோடி), மார்கஸ் ஸ்டோனிஸ் (9.2 கோடி), ரவி பிஷ்னோய் (4 கோடி)