எக்ஸ்-ரே-க்களில் செயற்கை நுண்ணறிவு மூலம் நிமிடங்களில் கோவிட் கண்டறியும் சோதனை… PCR சோதனைக்கு மாற்று ?
எக்ஸ்-ரே-க்களில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையில் சோதனை மேற்கொள்வதன் மூலம் ஒரு சில நிமிடங்களில் கோவிட் தொற்று குறித்து துல்லியமாக கண்டறிய முடியும் என்று ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள்…