40 சதவீத நோயாளிகள் மருத்துவமனையில் சேர்ந்த முதல் மூன்று நாளில் உயிரிழந்திருக்கும் அதிர்ச்சி தகவல்….
தமிழகத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 40 சதவீத நோயாளிகள் மருத்துவமனையில் சேர்ந்த முதல் மூன்று நாட்களிலேயே உயிரிழந்திருக்கும் அதிர்ச்சி செய்தி வெளியாகி இருக்கிறது. கொரோனா…